இப்பயிற்சியின் முழு செலவீனத்தையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மாணவர்கள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.
பயிற்சிக்குப் பிறகு வேலை உத்தரவாதம்.