top of page

விண்ணப்ப விதிமுறைகள்
-
மலேசிய இந்தியராகக் குடியுரிமை.
-
18 வயதிலிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
-
ஆரோக்கியமான உடல் நிலை.
-
எஸ்.பி.எம் அடிப்படைத் தகுதி.
-
விண்ணப்ப பாரங்களைப் பதிவிறக்கம் செய்த பின்னர் பூரித்தி செய்யலாம்.
-
தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்கள், தேர்வு முகாமில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுவர்.
-
விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள், 22 ஜனவரி 2016 ஆகும்.
-
விண்ணப்ப பாரங்களை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும் :
KOORDINATOR PROGRAM
JOBTRAINERS SDN BHD
A-3-8, Pusat Perdagangan Intania
Jalan Intan 1/KS1, Persiaran Raja Muda Musa
41200 Klang, Selangor
bottom of page